operation kaveri

img

சூடானிலிருந்து 1100 இந்தியர்கள் மீட்பு!

சூடானில் உள்நாட்டுப் போர் நிலவிவரும் நிலையில், அந்நாட்டிலிருந்து 1100 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளிதரன் தெரிவித்துள்ளார்.